Thanjavur | தீபாவளியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு பூஜை.. காண குவிந்த பக்தர்கள்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையார்க்கு பட்டாடைகளால் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது...