Thanjai Periya Kovil | தஞ்சை பெரிய கோயில் மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்-திரண்ட பக்தர்கள்

Update: 2025-11-03 12:35 GMT

பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சையது மௌலானா வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்