1,074 கிலோ தங்கம் முதலீடு...பத்திரங்களை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் | CM Stalin | Gold

Update: 2025-04-11 17:32 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆயிரத்து 74 கிலோ தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில்களின் அறங்காவலர் குழுவினரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்