Fuel Robbery | Tiruvallur | அசராமல் லாரிகளில் எரிபொருள் திருடும் கும்பல்.. வைரலாகும் வீடியோ
பொன்னேரி அருகே டேங்கர் லாரிகளில் எரிபொருள் திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே டேங்கர் லாரிகளில் எரிபொருள் திருட்டு நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.