Vaigai Dam | 68 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் வைகை அணை.. தென் மாவட்டங்களின் வாழ்வாதாரம்
Vaigai Dam | "கடலிலேயே சேராத ஒரே அணை - இன்னும் 200 வருஷம் ஆனாலும்.." - 68 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் வைகை அணை.. தென் மாவட்டங்களின் வாழ்வாதாரம்
தேனி மாவட்டத்தின் அடையாளம்.. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம்… பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை இன்று 68வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.