டாஸ்மாக் ஊழியர்களே கடைகளை இழுத்து மூடி போராட்டம் - தஞ்சையில் பரபரப்பு
அரசு டாஸ்மாக் கடை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
தஞ்சையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை திறக்காமல் ஸ்டிக்கரை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது...