துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி தங்கராஜ்க்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்

Update: 2025-07-14 07:07 GMT

ஆபாச ஆடியோ அனுப்பி மிரட்டல் - துணை நடிகை புகார்

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி தங்கராஜ்க்கு, ஆபாச ஆடியோ, வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் துணை நடிகை அஸ்வினி தங்கராஜ் புகார் அளித்துள்ளார். சமூகத்தில் நிலவும் அவலங்களை வீடியோவாக வெளியிடும் பெண்கள் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை நடிகை வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்