Mic Check | "அதிமுக விடுத்த அழைப்பு.."ஓபிஎஸ்ஸை விட்டு விலகியது ஏன்? உடைத்து பேசிய வைத்திலிங்கம்
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முடிவு எடுக்க ஓபிஎஸ் காலதாமதம் செய்ததால், திமுகவில் இணைந்ததாக தெரிவித்தார்.