திடீர் விசிட் அடித்த காட்டு யானை | சிதறி ஓடிய மக்கள் | சிக்கிய முதியவர் நிலை?
ஊருக்குள் உலா வந்த காட்டு யானையால் மக்கள் பீதி
வாகனங்களை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை தாக்கியதால் பெரும் பரபரப்பு கோவை வெள்ளி மலைப்பட்டினம் பகுதியில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானை வாகனங்களை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை தாக்கியதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்... யானை தாக்கியதில் முதியவருக்கு கால்கள் முறிந்தன...