Triple murder | Chennai | "வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - உடனே பதில் கொடுத்த தமிழக அரசு
வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பரவும் வதந்தி
சென்னை அடையாறில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வெறுப்பை பரப்பாதீர் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.