லிப்டில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி/விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே லிப்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி சிறுவன் உயிரிழப்பு/தனியார் அச்சகத்தின் திறந்தவெளி லிப்டில் இருந்து விழுந்து உயிரிழந்த சோகம்/லிப்டில் ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்த போது விபத்து/படுகாயம் அடைந்த மாணவன் முகமது ஆசிப், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு/