காரில் இழுத்து சென்ற எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
நெல்லையில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பைக் ஓட்டுநரை காரில் இழுத்து சென்ற எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்..