மக்களோடு சேர்ந்து ஒயிலாட்டம் ஆடி அசரவைத்த எஸ்.பி.வேலுமணி

Update: 2025-08-17 04:59 GMT

கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தார்...

நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105வது அரங்கேற்ற விழா கோவை நல்லூர்வயலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி வேலுமணி

ஒயிலாட்ட அரங்கேற்றத்தை துவக்கி வைத்து ரசித்ததுடன், அவர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடி கலைஞர்களையும், திரண்டு இருந்த பொதுமக்களையும் மகிழ்வித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்