பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா சாமி தரிசனம்

Update: 2025-06-06 09:56 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா சாமி தரிசனம் செய்தார். இதுபற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்