Ramanathapuram | accident | ஐயப்ப பக்தர்கள் சென்ற கார்கள் நேருக்கு-நேர் மோதி கோர விபத்து

Update: 2025-12-06 01:51 GMT

ஐயப்ப பக்தர்கள் சென்ற கார்கள் நேருக்கு-நேர் மோதி கோர விபத்து

கார்கள் மோதி விபத்து - ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி/ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்/7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி/கீழக்கரை திமுக பிரமுகரின் காரும், ஆந்திராவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் காரும் மோதி விபத்து /விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் மற்றும் கீழக்கரையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு/படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி/ராமநாதபுரம்

Tags:    

மேலும் செய்திகள்