SI Viral Video | குற்றவழக்கில் உள்ள நபர்களுடன் New Year கொண்டாடிய SI.. தீயாய் பரவும் வீடியோ
குற்றவழக்கில் உள்ள நபர்களுடன் உதவி ஆய்வாளர் புத்தாண்டு கொண்டாட்டம்
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் உள்ள நபர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
நிம்மியம்பட்டு பேருந்து நிலையத்தில் நடந்த குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து, காவல் உதவி ஆய்வாளர் விஜய் புத்தாண்டு கொண்டாடி கேக் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது..