Double Color Banana |"கண்ட காட்சி உண்மைதானா.." - ஒரே வாழைத்தார்..டபுள் கலர் வாழைப்பழம்.. அசர வைத்த வீடியோ
ஒரே வாழைத்தார்.. இரண்டு நிறங்களில் வாழைப்பழம்.. - அசந்து போன விவசாயி
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்பாளையம் பகுதியில் ஒரே வாழைத்தாரில் சிவப்பு, பச்சை என இரண்டு நிறங்களில் விளைந்த செவ்வாழை ரக பழத்தை கண்டு நிலத்தின் உரிமையாளர் சிவகுமார் ஆச்சரியம் அடைந்தார்.