MK Stalin | TN Govt | துணிகளை தொட்டு பார்த்து சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்
சிறந்த நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு விருதினை வழங்கினார்...