TAPS | Pension Scheme | "இதையும் பரிசீலனை பண்ணனும்.." - அரசு ஊழியர்களின் வரவேற்பும், எதிர்பார்ப்பும்
தமிழக அரசின் "டாப்ஸ்" புதிய ஓய்வூதிய திட்டம்- அரசு ஊழியர்கள் வரவேற்பு
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை வரவேற்றுள்ள அரசு ஊழியர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.