நீங்கள் தேடியது "PensionScheme"

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு  பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  - அமைச்சர் விளக்கம்
1 Jun 2022 6:48 PM GMT

"தமிழக அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் " - அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.