Street Interview | "பொங்கல் பரிசா பாக்கல, வாழ்நாள் பரிசா பாக்குறேன்" - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் அரசு ஊழியர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
