TAPS Pension Scheme | எந்த பிரிவையும் விடாத முதல்வரின் ஓய்வூதிய அறிவிப்பு
ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
"மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்". "10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்"
Next Story
