Tenkasi | GoldJewellery | 4 சவரன் நகைக்காக பாத்ரூமில் வைத்து மர்டர் வசமாக சிக்கிய Culprit
4 சவரன் நகைக்காக பாத்ரூமில் வைத்து மர்டர்
வசமாக சிக்கிய Culprit
நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்
தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியநாயகிபுரத்தை சேர்ந்த 42 வயது பெண்ணான முருக செல்வி, தனது வீட்டு குளியலறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது 4 சவரன் நகையும் காணாமல் போயிருந்தது. இந்நிலையில் வடநத்தம் பட்டியைச் சேர்ந்த 24 வயது இளைஞரான சரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.