Breaking | Gold | Goldrate | திடீரென குறைந்த தங்கம் விலை இவ்வளவு குறைவா?

Update: 2026-01-03 05:03 GMT

திடீரென குறைந்த தங்கம் விலை

இவ்வளவு குறைவா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்த‌து

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.480 குறைந்த‌து

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,00,160க்கு விற்பனை

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,520க்கு விற்பனை

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைவு

ஒரு கிலோ வெள்ளி 2.56 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்