College Video போதையில் Class எடுக்க வந்த காலேஜ் Professor - ரூமில் தள்ளி `பாடம்’ புகட்டிய மாணவர்கள்

Update: 2026-01-03 03:57 GMT

அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு போதையில் வந்த பேராசிரியர்

உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு போதையில் வந்த போரசிரியரை மாணவர்கள் அறையில் பூட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரிவுரையாளராக பணியாற்றி வந்த ரகுராம் என்பவர் போதையில் சக ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தட்டி கேட்ட மாணவர்களை மிரட்டியதால் அவரை அறையில் பூட்டி வைத்து போலீசாருக்கு மாணவர்கள் தகவல் கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்