காலையிலேயே வந்த அதிர்ச்சி - நினைத்து பார்த்திடாத கோர மரணம்

Update: 2025-07-06 05:56 GMT

பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் பலி/விருதுநகர் மாவட்டம் கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் பலி/வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டம்/இருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு/வெடி விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்