கூடலூர் மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் அவதி

Update: 2025-06-17 16:25 GMT

மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் உள்ள மலை பாதைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் மலைப்பாதைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் கடும் குளிர் நிலவியதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்