#BREAKING || TN Govt | சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கம்
ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர், சென்னை மாநகராட்சி நல அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய ஆணையம் உருவாக்கம்