``எங்களை வாழ விடுங்கள்'' - சீமானுக்கு மறைமுக அட்டாக்.. பரபரப்பை கிளப்பிய அமீர்
``எங்களை வாழ விடுங்கள்'' - சீமானுக்கு மறைமுக அட்டாக்.. பரபரப்பை கிளப்பிய அமீர்
யாருக்கெல்லாம் பெரியார் தேவையில்லையோ அவரை விட்டு ஒதுங்கி எங்களுக்கு வழி விடுங்கள்...எங்களுக்கு பெரியார் வேண்டும் எங்களை வாழ விடுங்கள்“ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இயக்குநர் அமீர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்... பெரியாருடன், தான் இருப்பதைப் போன்ற ஓவியத்தைப் பகிர்ந்த அமீர், “
ஐயா நீங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரியா?... ஈழத்திற்கு எதிரானவரா?... போராளி பிரபாகரனுடன் முரண்பட்டீர்களா?... பின் எதற்கு உங்கள் கைத்தடிக்கும் புலிகளின் துப்பாக்கிக்கும் சண்டை?“ என்று பெரியாரிடம் கேள்வி கேட்பது போல் பதிவிட்டுள்ளார் அமீர். மேலும் புலிகளின் ஆதரவாளர்களையும்
பெரியாரையும் மோத விடும் சூத்திரதாரி யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.