சங்கீதா மொபைல்ஸ், தனது 51வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சங்கீதா மொபைல்ஸ், தனது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு ரூபாய் மார்ஜின் சேல், மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. சங்கீதா மொபைல்ஸ்-க்கு வரும் வாடிக்கையாளருக்கு ஐந்தாயிரத்து ஒன்று ரூபாய் உறுதி.... மொபைல் தவறி விழுந்தால் 2 ஆண்டு டேமேஜ் பாதுகாப்பு....விலை குறைந்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக்.... எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 3 ஆயிரத்து 750 ரூபாய் வரை கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.