சேலம் NH கார் விபத்து | உயர்ந்த பலி எண்ணிக்கை | Salem NH Car Accident

Update: 2025-06-07 13:36 GMT

வாழப்பாடி விபத்து: பலி 4 ஆக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சாலைத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு/சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது/புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் பாலத்தின் இடதுபுற தடுப்பில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு/கார் விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயம்

Tags:    

மேலும் செய்திகள்