திடீரென திறந்த அணையின் மதகு.. பேய் போல் பீறிட்டு வந்த தண்ணீர் - அச்சத்தில் மக்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு நீர்தேக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென மதகு திறந்ததால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டது...