saidai bridge || சைதை உயர்மட்டமேம்பாலத்திற்குபிரபல நடிகர் பெயர் வைக்க மனு
சென்னை சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்கு நடிகர் சிவாஜி கணேசன் பெயரை சூட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்ட வேண்டுமென, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப் பிரிவு சார்பில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.