BREAKING || தமிழக அரசுக்கு.. - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

Update: 2025-12-29 12:14 GMT

சிறுமி பாலியல் வன்கொடுமை - இழப்பீடு வழங்க உத்தரவு/2022ல் வேலூரை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம்/பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காத 6 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பரிந்துரை/பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு/இழப்பீடு தொகையான ரூ.9 லட்சத்தை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க உத்தரவு/டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரியை நியமித்து போக்சோ வழக்கை மீண்டும் விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை

Tags:    

மேலும் செய்திகள்