DMK | ராணுவ படை போல் களத்தில் இறங்கிய பெண்கள் - ஆரவாரமாய் ஆரம்பித்த "வெல்லும் தமிழ் பெண்கள்" மாநாடு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 2,000 போலீசார்...
திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு
திமுகவின் "வெல்லும் தமிழ் பெண்கள்" மாநாடு - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் திமுகவின் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் 2 லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி,எம் பி கனி மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்