Pudukottai | சந்தோசமாக சென்ற கல்லூரி மாணவர்கள்... சில நொடிகளில் உயிரற்று கிடந்த சோகம்

Update: 2025-12-29 14:13 GMT

சந்தோசமாக சென்ற கல்லூரி மாணவர்கள்... சில நொடிகளில் உயிரற்று கிடந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

அரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர், தேர்வு எழுதி விட்டு பைக்கில் வீடு திரும்பி உள்ளனர்.

பைரவர் கோயில் பிரிவு திருச்சி -காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மாணவர்கள் பயணித்த பைக், முன்னே சென்ற டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Tags:    

மேலும் செய்திகள்