Thanjavur | பணிநிரந்தரம் கோரி அமைச்சரை முற்றுகையிட்ட ஒப்பந்த பணியாளர்கள்..தஞ்சையில் திடீர் பரபரப்பு
பணிநிரந்தரம் கோரி அமைச்சரை முற்றுகையிட்ட ஒப்பந்த பணியாளர்கள்... தஞ்சையில் திடீர் பரபரப்பு
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி... உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட நெல் கொள்முதல் பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகளை காணலாம்..