சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்

Update: 2025-05-18 08:04 GMT

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆந்திர பயணியிடம் ரூ.38 லட்சம் பறிமுதல்/உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்டதால் ரயில்வே போலீசார் அதிரடி/ஆந்திராவை சேர்ந்த நரேஷ் என்பவரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை/சென்னையில் முறைகேடாக தங்கம் வாங்குவதற்காக கொண்டுவரப்பட்ட பணம் - ரயில்வே போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்