#JUSTIN || ED | ரூ.1000 கோடி முறைகேடு புகார் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட TASMAC MD

Update: 2025-05-16 11:01 GMT

#JUSTIN || ED | ரூ.1000 கோடி முறைகேடு புகார் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட TASMAC MD

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்..

நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்..

நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனை அழைத்து வந்து விசாரணை..

விசாகனை மட்டும் விசாரணைக்காக அழைத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்