Rowdy | Police | ஜெயிலில் இருந்து வெளியே கால் வைத்த மறுநொடியே ரவுடி கண்ணபிரானை தூக்கி சென்ற போலீஸ்
கடலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பிரபல ரவுடியை, மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்ததால், அவரது ஆதரவாளர்களுக்கும் -போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது...