ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையம் - டெண்டர் கோரும் அரசு
ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையம் - டெண்டர் கோரும் அரசு/குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட்டுகளுக்கான பொது தொழில்நுட்ப சேவை மையம்/விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் /ராக்கெட்டுகள் தயார் செய்வது, சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டம் /பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கான அதி நவீன சோதனை மையமாக இது இருக்கும்