குழந்தைக்கு கல்லீரல் மாற்று ரோபோடிக் சிகிச்சை-உலகை திரும்ப வைத்த டாக்டர் முகமது ரேலா
முதல்முறையாக குழந்தைக்கு கல்லீரல்
மாற்று ரோபோடிக் அறுவை சிகிச்சை
உலகிலேயே திரும்பவைத்த டாக்டர் முகமது ரேலா
"ரூ.20 லட்சம் செலவாகும் இந்த சிகிச்சைக்கு
நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் அரசு உதவுகிறது"