திருச்செந்தூர் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள்...

Update: 2025-04-17 03:46 GMT

திருச்செந்தூரில் 3வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் முன்பாக உள்ள கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வர்,... இந்நிலையில் அங்கு 3வது நாளாக கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், பக்தர்களை பாதுகாப்பாக நீராட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்