`சொசைட்டி’யை இழுத்ததால் எதிர்வினை - `பரிதாபங்கள்’ சேனல் மீது பரபரப்பு புகார்

Update: 2025-08-07 10:17 GMT

Parithabangal Gosu | `சொசைட்டி’யை இழுத்ததால் எதிர்வினை - `பரிதாபங்கள்’ சேனல் மீது பரபரப்பு புகார்

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல்

ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு. பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு. நெல்லை ஆணவப்படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு. இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில்

பேசி இருப்பதாக பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்

Tags:    

மேலும் செய்திகள்