Rameswaram | Fishermen | protest | தொடரும் போராட்டம்... ஸ்தம்பிக்கும் ராமேஸ்வரம்...

Update: 2025-10-13 04:46 GMT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களால், நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்