Ramanathapuram |ரத்தம் சொட்ட துடிதுடித்து கிடந்த ஐயப்ப பக்தர்கள்..பதறி போய் தூக்கி கொண்டு ஓடிய கபீர்

Update: 2025-12-06 07:59 GMT

ரத்தம் சொட்ட துடிதுடித்து கிடந்த ஐயப்ப பக்தர்கள்.. பதறி போய் தூக்கி கொண்டு ஓடிய கபீர் - மனதை உலுக்கும் காட்சி

விபத்தில் சிக்கியவருக்கு ஓடி சென்று உதவிக்கரம் நீட்டிய இளைஞர்... ராமநாதபுரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸில் இருந்து தூக்க முடியாமல் தூக்கி கொண்டு ஓடி சிகிச்சை பெற வைத்த தனியார் மருத்துவமனை ஊழியர் கபீர் என்ற இளைஞரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்