#BREAKING || 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை இருக்கு -எந்த மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும்?
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்