வினாத்தாள் கசிந்த விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை?.. வெளியான தகவல்
வினாத்தாள் கசிந்த விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை?/நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை என தகவல்/சிபிசிஐடி விசாரணைக்கு நெல்லை மாநகர காவல்துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல்/வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை/4 மாவட்ட கல்லூரிகளை உள்ளடக்கிய விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை என தகவல்