Pudukkottai Temple | ஜாதகத்தை வைத்து சாமி தரிசனம் செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஜாதகத்தை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.