Nilgiri | பெண் நகராட்சி தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டிய துணை தலைவர்
பெண் நகராட்சி தலைவரை சாதி பெயர் சொல்லி திட்டிய துணை தலைவர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெண் நகராட்சி தலைவரை சாதி பெயர் சொல்லி திட்டிய நகராட்சி துணை தலைவர் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரியில் நகராட்சி தலைவராக உள்ள ஜெயக்குமாரியை, துணை தலைவராக உள்ள உமாநாத், சாதி பெயர் சொல்லியும், அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயக்குமாரி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.